We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 24

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 23 ஏசாயா ஏசாயா 25 →

1இதோ, யெகோவா பூமியை அழித்து

2மக்களைப்போலவே ஆசாரியனுக்கும்,

3பூமி முழுவதும் அழிக்கப்பட்டு

4பூமி வறண்டு வாடுகிறது,

5பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது;

6ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது.

7புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது;

8மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது,

9இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை,

10அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது;

11அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்;

12பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது,

13அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு,

14அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்;

15ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;

16“நீதியுள்ளவருக்கே மகிமை”

17பூமியின் குடிகளே,

18பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன்

19பூமி உடைந்து போயிருக்கிறது,

20பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது,

21அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும்,

22இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல்,

23சந்திரன் நாணமடையும்,

← ஏசாயா 23 ஏசாயா ஏசாயா 25 →

ஏசாயா 24 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்