We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 23

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 22 ஏசாயா ஏசாயா 24 →

1தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு:

2தீவின் மக்களே,

3சீகோரின் பெருவெள்ளத்தினால்

4ஆகையால் சீதோனே, வெட்கப்படு;

5செய்தி எகிப்திற்கு எட்டியதும்,

6தீவுகளின் மக்களே,

7அந்தப் பழைய பட்டணம் இதுதானா?

8தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்?

9சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்;

10தர்ஷீசின் மகளே,

11யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி,

12மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே,

13கல்தேயரின் நாட்டைப் பார்,

14தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்;

15அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:

16“மறக்கப்பட்ட வேசியே,

17யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள்.

18ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.

← ஏசாயா 22 ஏசாயா ஏசாயா 24 →

ஏசாயா 23 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்