We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 22

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 21 ஏசாயா ஏசாயா 23 →

1தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும் எருசலேமைக் குறித்த இறைவாக்கு:

2குழப்பம் நிறைந்த நகரமே,

3உங்கள் தலைவர்கள் யாவரும் சேர்ந்து ஓடிவிட்டார்கள்;

4ஆகவே நான், “என்னிடமிருந்து திரும்புங்கள்;

5யெகோவா, சேனைகளின் யெகோவா,

6ஏலாமியர் தமது தேரோட்டிகளோடும்,

7உங்கள் செழிப்பான பள்ளத்தாக்குகள் தேர்களினால் நிரம்பி இருக்கின்றன;

8யூதாவின் அரண்கள் அகற்றப்பட்டிருக்கின்றன;

9தாவீதின் பட்டணத்து அரண்களில்

10பின்பு எருசலேமிலுள்ள வீடுகளை எண்ணினீர்கள்;

11பழைய குளத்துத் தண்ணீரைச் சேகரிப்பதற்காக,

12அந்த நாளிலே யெகோவா, சேனைகளின் யெகோவா,

13ஆயினும் பாருங்கள், நீங்கள் கொண்டாட்டங்களிலும் மகிழ்ச்சியிலும்

14என் செவிகேட்க சேனைகளின் யெகோவா இதை வெளிப்படுத்தியிருக்கிறார்: “நீங்கள் சாகும் நாள்வரை, இந்தப் பாவம் நிவிர்த்தியாக்கப்படுவதில்லை” என யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

15யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

16நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கென்று இந்த இடத்தில்

17“வலியவனே, எச்சரிக்கையாயிரு,

18அவர் உன்னை இறுக்கமாய் சுருட்டி, ஒரு பந்துபோல் ஆக்கி,

19நான் உனது பதவியிலிருந்து உன்னை நீக்குவேன்,

20“அந்த நாளிலே, இல்க்கியாவின் மகன் எலியாக்கீம் என்னும் என் அடியவனை அழைப்பேன்.

21உனது உடையை அவனுக்கு உடுத்தி, உனது சால்வையை அவனுடைய இடையில் கட்டி, உன்னிடம் இருந்த அதிகாரத்தை அவனிடம் ஒப்படைப்பேன். எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வீட்டாருக்கும் அவன் தகப்பனாயிருப்பான்.

22தாவீதின் வீட்டுத் திறப்பை அவனிடம் கொடுப்பேன்; அவன் திறப்பதை யாராலும் மூட இயலாது, அவன் மூடியதை ஒருவராலும் திறக்கவும் இயலாது.

23ஒரு உறுதியான இடத்தில் அவனை ஒரு ஆணியைப்போல் அறைவேன்; அவன் தனது தகப்பன் வீட்டுக்கு ஒரு மகிமையுள்ள இருக்கையாய் இருப்பான்.

24அவனுடைய தகப்பன் குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான, சிறிய பாத்திரங்கள், கிண்ணங்கள் முதல் பெரிய குடங்கள் வரையுள்ள அனைத்து பாத்திரங்களைப்போல் பெரிய பொறுப்பு அவன்மேல் இருக்கும்.”

25சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்த நாளிலே, உறுதியான இடத்தில் அறையப்பட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு, முறிந்து விழும்; அதில் தொங்கியிருந்த பாரமான யாவும் விழுந்துவிடும்.” யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.

← ஏசாயா 21 ஏசாயா ஏசாயா 23 →

ஏசாயா 22 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்