We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 21

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 20 ஏசாயா ஏசாயா 22 →

1கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு:

2கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது:

3இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது;

4எனது இருதயம் தயங்குகிறது,

5அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள்,

6யெகோவா எனக்குக் கூறுவது இதுவே:

7குதிரைக் கூட்டங்களுடன்

8காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு,

9இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான்.

10என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே,

11தூமாவைப்21:11 தூமாவை மற்றொரு பெயர் ஏதோம் அதற்கு அமைதி என்று அர்த்தம். பற்றிய ஒரு இறைவாக்கு:

12காவலாளி பதிலளித்து,

13அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு:

14தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்;

15அவர்கள் பட்டயங்களுக்கும்,

16யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும்.

17வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின்21:17 கேதாரின் என்பது அரேபியாவின் வனப்பகுதி. போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.

← ஏசாயா 20 ஏசாயா ஏசாயா 22 →

ஏசாயா 21 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்