We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 2

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 1 ஏசாயா ஏசாயா 3 →

1ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம்.

2கடைசி நாட்களிலே,

3அநேக மக்கள் கூட்டங்கள் வந்து,

4அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து,

5யாக்கோபின் குடும்பமே, வாருங்கள்,

6யாக்கோபின் குடும்பமான

7அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது;

8அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது;

9இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான்,

10யெகோவாவின் பயங்கரத்திற்கும்,

11கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும்,

12அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும்,

13அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும்,

14உயர்ந்த எல்லா மலைகளும்,

15உயர்வான ஒவ்வொரு கோபுரமும்,

16தர்ஷீஸின் கப்பல்2:16 எபிரெயத்தில் தர்ஷீஸின் கப்பல் அல்லது வியாபாரக் கப்பல். இவை பயணிப்பதற்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பெரிய படகுகளைக் குறிக்கின்றன ஒவ்வொன்றும்,

17மனிதரின் கர்வம் அடக்கப்படும்,

18விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.

19யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது,

20அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த

21பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது,

22மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள்,

← ஏசாயா 1 ஏசாயா ஏசாயா 3 →

ஏசாயா 2 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்