We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 3

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 2 ஏசாயா ஏசாயா 4 →

1இப்பொழுது பாருங்கள், யெகோவா,

2மாவீரனையும், போர்வீரனையும்,

3ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும்,

4“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்;

5மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்:

6ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து,

7ஆனால் அவனோ அந்நாளில்,

8எருசலேம் நகரம் தள்ளாடுகிறது,

9அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது;

10நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும்

11கொடியவர்களுக்கு ஐயோ கேடு!

12வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள்,

13யெகோவா வழக்காட ஆயத்தமாகி,

14யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும்

15நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன?

16மேலும் யெகோவா சொன்னதாவது:

17ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்;

18அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,

19காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்

20தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,

21மோதிரங்கள், மூக்குத்திகள்;

22உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,

23கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.

24அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்;

25உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்;

26சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்;

← ஏசாயா 2 ஏசாயா ஏசாயா 4 →

ஏசாயா 3 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்