1மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு:
2தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு
3அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்;
4எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள்,
5எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது;
6நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின;
7ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை,
8அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது;
9தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன.