We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 14

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 13 ஏசாயா ஏசாயா 15 →

1யெகோவா யாக்கோபின்மேல் இரக்கம்கொள்வார்.

2பிறநாடுகள் இஸ்ரயேலுக்கு உதவிசெய்து,

3யெகோவா உங்கள் வேதனையிலும், துன்பத்திலும் கொடூரமான அடிமைத்தனத்திலுமிருந்து உங்களை மீட்டு, உங்களுக்கு ஆறுதல் தந்த நாளிலே,

4நீங்கள் பாபிலோனிய அரசனுக்கு விரோதமாக இவ்வாறு கேலி செய்வீர்கள்:

5ஆளுநரின் கொடுங்கோலை,

6அந்தக் கொடுங்கோல் மக்கள் கூட்டங்களைத் தன்

7நாடுகளெல்லாம் ஆறுதலடைந்து, சமாதானமாய் இருக்கின்றன;

8தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும்,

9கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது,

10அவர்கள் எல்லோரும் உன்னிடம்,

11உனது பகட்டான ஆடம்பரமெல்லாம்,

12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே,

13நீ உன் இருதயத்தில்,

14மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்;

15ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு,

16உன்னைக் காண்போர் உற்றுப்பார்ப்பார்கள்.

17உலகத்தைப் பாலைவனமாக்கி,

18நாடுகளின் அரசர் அனைவரும்

19ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல்

20அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய்.

21அவர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களுக்காக

22“நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன்”

23“மேலும், அவ்விடத்தை சதுப்பு நிலமாகவும்,

24சேனைகளின் யெகோவா ஆணையிட்டிருக்கிறார்:

25நான் அசீரியனை என் நாட்டிலேயே முறியடிப்பேன்;

26முழு உலகத்துக்கும் தீர்மானிக்கப்பட்ட திட்டம் இதுவே;

27சேனைகளின் யெகோவா அதைத் தீர்மானித்திருக்கிறார்,

28ஆகாஸ் அரசன் இறந்த வருடத்தில் இந்த இறைவாக்கு வந்தது:

29பெலிஸ்தியரே, நீங்கள் எல்லோரும்,

30ஏழைகளிலும் ஏழைகளாய் இருப்பவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வார்கள்;

31வாசலே, புலம்பு! பட்டணமே, கதறியழு!

32அந்த நாட்டின் தூதுவருக்கு என்ன பதில் சொல்லலாம்?

← ஏசாயா 13 ஏசாயா ஏசாயா 15 →

ஏசாயா 14 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்