We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 13

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 12 ஏசாயா ஏசாயா 14 →

1ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு:

2வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள்,

3எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்;

4கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது!

5தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்;

6அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது;

7இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்;

8அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும்,

9பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது;

10வானத்து நட்சத்திரங்களும்,

11நான் உலகத்தை அதன் தீமைக்காகவும்,

12சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும்,

13ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்;

14அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும்,

15கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்;

16அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன்

17பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்;

18அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்;

19பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல்

20வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ,

21ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்;

22அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும்,

← ஏசாயா 12 ஏசாயா ஏசாயா 14 →

ஏசாயா 13 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்