We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 9 ஏசாயா ஏசாயா 11 →

1அநீதியான சட்டங்களை இயற்றி,

2அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும்,

3உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும்,

4கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும்,

5“எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு!

6நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி,

7ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல;

8அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?

9கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா?

10எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட

11சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல,

12யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார்.

13ஏனெனில் அவன் சொல்கிறதாவது:

14ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல்,

15கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ?

16ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா

17இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும்,

18நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல,

19அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை,

20அந்த நாளில் இஸ்ரயேலில் மீதியிருப்போரும்,

21மீதியிருப்பவர்கள் திரும்புவார்கள்,

22இஸ்ரயேலே, உன் மக்கள் இப்பொழுது கடற்கரை மணல்போல் இருந்தபோதிலும்,

23நாடு முழுவதற்கும் கட்டளையிடப்பட்ட அழிவை யெகோவா,

24ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

25உங்களுக்கு விரோதமாக இருக்கும் என் கோபம், வெகுவிரைவில் முடிந்துவிடும்.

26ஓரேப் மலையில் மீதியானியரை அடித்து வீழ்த்தியதுபோல,

27அந்த நாளில் அசீரியனால் உங்களுக்கு உண்டான சுமையோ,

28அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள்.

29அவர்கள் கணவாயைத் தாண்டிச் சென்று சொல்கிறதாவது:

30காலீம் மகளே, ஓலமிடு!

31மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்;

32இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்;

33பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா,

34அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;

← ஏசாயா 9 ஏசாயா ஏசாயா 11 →

ஏசாயா 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்