We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 11

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 10 ஏசாயா ஏசாயா 12 →

1ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்;

2யெகோவாவின் ஆவியானவர் அவரில் தங்குவார்.

3அவரும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் மகிழ்ச்சிகொள்வார்.

4ஆனால் அவர் எளியவர்களை நீதியுடன் நியாயந்தீர்த்து,

5நீதி அவரது அரைக்கச்சையாகவும்,

6ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் வசிக்கும்,

7பசு கரடியுடன் மேயும்,

8பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்பின் புற்றினருகே விளையாடும்;

9எனது பரிசுத்த மலையெங்கும்

10அந்த நாளிலே ஈசாயின் வேர் மக்களுக்கு ஒரு கொடியாக நிற்பார்; பிறநாடுகள் அவரிடம் கூடிவரும். அவர் இருக்கும் இடம் மகிமையுள்ளதாயிருக்கும்.

11அந்த நாளில் யெகோவா அசீரியா, எகிப்து, பத்ரோஸ் எத்தியோப்பியா, ஏலாம், சிநெயார், ஆமாத், தொலைதூர கடற்தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து தம் மக்களில் மீதமிருப்பவர்களை மீட்க இரண்டாம் முறையும் தமது கரத்தை நீட்டுவார்.

12அவர் எல்லா தேசத்தாருக்கும் ஒரு கொடியை ஏற்றி,

13அப்பொழுது எப்பிராயீமின் பொறாமை ஒழிந்துபோகும்,

14அவர்கள் மேற்குத் திசையில் உள்ள பெலிஸ்திய மலைச்சாரலின்மேல்

15யெகோவா எகிப்தின் வளைகுடா கடலை

16இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வரும்போது,

← ஏசாயா 10 ஏசாயா ஏசாயா 12 →

ஏசாயா 11 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்