We Believe JesusFé, Esperança e Nova Vida

உபாகமம் 33

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← உபாகமம் 32 உபாகமம் உபாகமம் 34 →

1இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே.

2அவன் சொல்லியதாவது:

3நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர்.

4மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல்.

5இஸ்ரயேலின் கோத்திரங்களுடன்.

6“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது,

7அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது:

8லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது:

9அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி,

10அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும்,

11யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும்.

12பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது:

13யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது:

14சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும்,

15பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும்,

16பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக.

17மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான்.

18செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது:

19அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள்.

20காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது:

21அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான்.

22தாணைப்பற்றி அவன் சொன்னதாவது:

23நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது:

24ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது:

25உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும்.

26“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை.

27என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம்.

28இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும்.

29இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

← உபாகமம் 32 உபாகமம் உபாகமம் 34 →

உபாகமம் 33 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்