1இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள்.
2“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும்
3ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால்,
4இரை அகப்படாமல் இருக்கும்போது,
5கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ?
6பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில்
7தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு
8சிங்கம் கர்ஜித்தது,
9அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும்,
10“சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது.
11ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
12யெகோவா சொல்வது இதுவே:
13“இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
14“இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே
15செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன்.