1இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
3யூதாவின் மகன்கள்:
4யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள்.
5பேரேஸின் மகன்கள்:
6சேராவின் மகன்கள்:
7கர்மீயின் மகன்:
8ஏத்தானின் மகன்:
9எஸ்ரோனின் மகன்கள்:
10ராம் அம்மினதாபின் தகப்பன்,
11நகசோன் சல்மாவின் தகப்பன்,
12போவாஸ் ஓபேத்தின் தகப்பன்,
13ஈசாய்க்குப் பிறந்தவர்கள்:
14நான்காவது மகன் நெதனெயேல்,
15ஆறாவது மகன் ஓத்சேம்,
16அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில்.
17அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன்.
18எஸ்ரோனின் மகன் காலேப்2:18 அல்லது காலேபிற்கு அவரது மனைவி அசுபாளிடம் இருந்து எரீயோத் என்ற மகள் இருந்தாள். எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்:
19அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
20ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
21பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
22செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
23ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள்.
24எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.
25எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்:
26யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
27யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்:
28ஓனாமின் மகன்கள்:
29அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
30நாதாபின் மகன்கள்:
31அப்பாயிமின் மகன்:
32சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்:
33யோனத்தானின் மகன்கள்:
34சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள்.
35சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
36அத்தாயி நாத்தானின் தகப்பன்;
37சாபாத் எப்லாலின் தகப்பன்;
38ஓபேத் ஏகூவின் தகப்பன்;
39அசரியா ஏலேஸின் தகப்பன்;
40எலெயாசா சிஸ்மாயின் தகப்பன்.
41சல்லூம் எக்கமியாவின் தகப்பன்;
42யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்:
43எப்ரோனின் மகன்கள்:
44செமா ரேகேமின் தகப்பன்;
45சம்மாயின் மகன் மாகோன்;
46காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள்
47யாதாயின் மகன்கள்:
48காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள்
49அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும்
50இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர்.
51பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
52கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன:
53கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
54சல்மாவின் சந்ததிகள்:
55அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர்.