We Believe JesusFé, Esperança e Nova Vida

1 நாளாகமம் 3

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 1 நாளாகமம் 4 →

1தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே:

2கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்;

3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்;

4இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான்.

5எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்:

6அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,

7நோகா, நெப்பேக், யப்பியா,

8எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.

9தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி.

10சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;

11அவனுடைய மகன் யோராம்,

12அவனுடைய மகன் அமத்சியா,

13அவனுடைய மகன் ஆகாஸ்,

14அவனுடைய மகன் ஆமோன்,

15யோசியாவின் மகன்கள்:

16யோயாக்கீமின் மகன்கள்:

17சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்:

18மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

19பெதாயாவின் மகன்கள்:

20இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.

21அனனியாவின் சந்ததிகள்:

22செக்கனியாவின் சந்ததிகள்:

23நெயெரியாவின் மகன்கள்:

24எலியோனாயின் மகன்கள்:

← 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 1 நாளாகமம் 4 →

1 நாளாகமம் 3 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்