1ஆதாம், சேத், ஏனோஸ்,
2கேனான், மகலாலெயேல், யாரேத்,
3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
5யாப்பேத்தின் மகன்கள்:
6கோமரின் மகன்கள்:
7யாவானின் மகன்கள்:
8காமின் மகன்கள்:
9கூஷின் மகன்கள்:
10கூஷின் மகன் நிம்ரோத்;
11மிஸ்ராயீமின் சந்ததிகள்:
12பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
13கானானின் சந்ததிகள்:
14எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
15ஏவியர், அர்கீயர், சீனியர்,
16அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
17சேமின் மகன்கள்:
18அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா
19ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு,1:19 பேலேகு என்றால் எபிரெயத்தில் பிரித்தல் என்று பொருள்.
20யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப்,
21அதோராம், ஊசால், திக்லா,
22ஏபால், அபிமாயேல், சேபா,
23ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
24சேம், அர்பக்சாத், சேலா;
25ஏபேர், பேலேகு, ரெகூ,
26செரூகு, நாகோர், தேராகு,
27ஆபிராமாகிய ஆபிரகாம்.
28ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
29அவர்களின் சந்ததிகள் இதுவே:
30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்.
32ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்:
33மீதியானின் மகன்கள்:
34ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன்,
35ஏசாவின் மகன்கள்:
36எலிப்பாஸின் மகன்கள்:
37ரெகுயேலின் மகன்கள்:
38சேயீரின் மகன்கள்:
39லோத்தானின் மகன்கள்:
40சோபாலின் மகன்கள்:
41ஆனாகின் மகன்:
42ஏசேருடைய மகன்கள்:
43இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:
44பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
45யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
46உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
47ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
48சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
49சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
50பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
51ஆதாத்தும் இறந்தான்.
52அகோலிபாமா, ஏலா, பினோன்,
53கேனாஸ், தேமான், மிப்சார்,
54மக்தியேல், ஈராம்.