We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 4 யோபு யோபு 6 →

1“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்?

2கோபம் மூடனைக் கொல்லும்;

3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு

4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி,

5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்;

6தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;

7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,

8ஆனாலும் நான் தேவனை நாடி,

9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத

10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து,

11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,

12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,

13அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;

14அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,

15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும்,

16அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;

17இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்;

18அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்;

19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;

20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,

21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்;

22அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்;

23வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்;

24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்;

25உம்முடைய சந்ததி பெருகி,

26தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல,

27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;

← யோபு 4 யோபு யோபு 6 →

யோபு 5 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு