1“லிவியாதானை41:1 பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம். தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ?
2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ?
3அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ?
4அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ?
5ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல்,
6மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து,
7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும்,
8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்;
9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய்,
10அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க,
11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?
12அதின் உறுப்புகளும், அதின் வீரியமும்,
13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்?
14அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
15முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
16அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல்
17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு
18அது தும்மும்போது ஒளி வீசும்,
19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு,
20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல,
21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும்,
22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்;
23அதின் உடல் அடுக்குகள்,
24அதின் நெஞ்சு கல்லைப்போலவும்,
25அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி,
27அது இரும்பை வைக்கோலாகவும்,
28அம்பு அதைத் துரத்தாது;
29அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி,
30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும்,
31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து,
32அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்;
33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை;
34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது;