We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 34

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 33 யோபு யோபு 35 →

1பின்னும் எலிகூ மறுமொழியாக:

2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;

3வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,

4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக;

5யோபு: நான் நீதிமான்;

6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்;

7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,

8அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு,

9எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது

10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்;

11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி,

12தேவன் அநியாயம் செய்யாமலும்,

13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?

14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால்,

15அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும்,

16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும்,

17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ?

18ஒரு ராஜாவைப் பார்த்து,

19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும்,

20இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்;

21அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;

22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை,

23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு

24ஆராய்ந்து முடியாதவிதத்தில்,

25அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால்,

26அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி

27எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும்,

28எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும்,

30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது,

31நான் தண்டிக்கப்பட்டேன்;

32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும்,

33நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால்,

34யோபு அறிவில்லாமல் பேசினார்;

35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்;

36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால்

37தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்;

← யோபு 33 யோபு யோபு 35 →

யோபு 34 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு