We Believe JesusFé, Esperança e Nova Vida

நியா 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நியா 4 நியா நியா 6 →

1அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:

2“5:2 யெகோவா இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும் யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும்,

3ராஜாக்களே, கேளுங்கள்;

4யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,

5யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;

6ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,

7தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,

8புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

9மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த

10வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே,

11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின்5:11 சங்கீத பாடகர்கள் இரைச்சலுக்கு நீங்கினவர்கள்

12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;

13மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;

14அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;

15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;

16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,

17கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;

18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்

19ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;

20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;

21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,

22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,

23மேரோசைச் சபியுங்கள்;

24பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்;

25தண்ணீரைக் கேட்டான்,

26தன்னுடைய கையால் ஆணியையும்,

27அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்;

28“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து:

29அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:

30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ,

31யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்;

← நியா 4 நியா நியா 6 →

நியா 5 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு