We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 37

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 36 யோபு யோபு 38 →

1“இதினால் என் இருதயம் தத்தளித்து,

2தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும்,

3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும்,

4அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி,

5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்;

6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும்,

7தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று,

8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து,

9தெற்கேயிருந்து சூறாவளியும்,

10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்;

11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி,

12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும்,

13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும்,

14யோபே, இதற்குச் செவிகொடும்;

15தேவன் அவைகளைத் திட்டமிட்டு,

16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும்,

17தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது,

18செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?

19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்;

20நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ?

21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,

22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே;

23சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது;

24ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்;

← யோபு 36 யோபு யோபு 38 →

யோபு 37 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு