We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 36

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 35 யோபு யோபு 37 →

1பின்னும் எலிகூ:

2“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;

3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,

4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;

5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;

6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;

7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,

8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,

9அவர், அவர்களுடைய செயல்களையும்,

10அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.

11அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,

12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,

13மாயமுள்ள இருதயத்தார்36:13 இருதயத்தில் விசுவசிக்காதவர்கள் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;

14அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;

15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,

16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,

17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;

18கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்

19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?

20மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.

21பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;

22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;

23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?

24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.

25எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;

26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;

27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;

28அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.

29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?

30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;

31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,

32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,

33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,

← யோபு 35 யோபு யோபு 37 →

யோபு 36 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு