1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும்
3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது;
4தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
5அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்;
6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்;
7நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய்,
8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்;
9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி,
10பெரியோரின் சத்தம் அடங்கி,
11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது;
12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும்,
13அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
14நீதியை அணிந்துகொண்டேன்;
15நான் குருடனுக்குக் கண்ணும்,
16நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து,
17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து,
18என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்;
19என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது;
20என் மகிமை என்னில் செழித்தோங்கி,
21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்;
22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்;
23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து,
24நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது,
25அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது,