We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 17

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 16 யோபு யோபு 18 →

1என் ஆவி உடைகிறது17:1 என் ஆவி நொறுங்கி விட்டது., என் ஆயுசு நாட்கள் முடிகிறது;

2கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?

3தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,

4நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;

5எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,

6மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;

7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;

8சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;

9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;

10இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;

11என் நாட்கள் முடிந்தது;

12அவைகள் இரவைப் பகலாக்கியது;

13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,

14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;

15என் நம்பிக்கை இப்போது எங்கே?

16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;

← யோபு 16 யோபு யோபு 18 →

யோபு 17 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு