We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 15

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 14 யோபு யோபு 16 →

1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:

2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி,

3பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ?

4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி,

5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது;

6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது;

7மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ?

8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு,

9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்?

10உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.

11தேவன் அருளிய ஆறுதல்களும்,

12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது?

13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.

14மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,

15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை;

16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

17உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்;

18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.

19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது;

20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்;

21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது;

22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல்,

23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்;

24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து,

25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி,

26கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.

27அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது;

28ஆனாலும் பாழான பட்டணங்களிலும்,

29அவன் செல்வந்தனாவதுமில்லை,

30இருளுக்கு அவன் தப்புவதில்லை;

31வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது;

32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்;

33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.

34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்;

35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்;

← யோபு 14 யோபு யோபு 16 →

யோபு 15 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு