We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 13

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 12 யோபு யோபு 14 →

1இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு,

2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்;

3சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது;

4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்;

5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்;

6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு,

7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி,

8அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ?

9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ?

10நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால்,

11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ?

12உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது;

13நீங்கள் மவுனமாயிருங்கள்,

14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி,

15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,

16அவரே என் பாதுகாப்பு;

17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும்,

18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்;

19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்?

20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக;

21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்;

22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்;

23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை?

24நீர் உமது முகத்தை மறைத்து,

25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ?

26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்;

27என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு,

28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும்,

← யோபு 12 யோபு யோபு 14 →

யோபு 13 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு