We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 10 யோபு யோபு 12 →

1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:

2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ?

3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ?

4என் சொல் சுத்தம் என்றும்,

5ஆனாலும் தேவன் பேசி,

6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்;

7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து,

8அது வானம்வரை உயர்ந்தது;

9அதின் அளவு பூமியைவிட நீளமும்,

10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும்,

11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்;

12புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும்,

13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி,

14உம்முடைய கையிலே அநீதி இருந்தால்,

15அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து,

16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து,

17அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்;

18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்;

19பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்;

20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய்,

← யோபு 10 யோபு யோபு 12 →

யோபு 11 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு