1என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது,
2நான் தேவனை நோக்கி:
3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து,
4சரீரக்கண்கள் உமக்கு உண்டோ?
5நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து,
6உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும்,
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்;
8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும்,
9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
10நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
11தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
12எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;
13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும்,
14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து,
15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ,
16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி,
17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்;
18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன?
19நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல்,
20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும்,
22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.