1யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு:
2“யெகோவா என்னுடைய கன்மலையும்,
3தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும்,
4துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு,
6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது;
7எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு,
8அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது;
9அவர் நாசியிலிருந்து புகை வந்தது,
10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
11கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார்.
12வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
13அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி,
15அவர் அம்புகளை எய்து,
16யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு,
17உயரத்திலிருந்து அவர் கை நீட்டி,
18என்னைவிட பெலவானாக இருந்த
19என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்;
20என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
21யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்;
22யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்;
23அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்;
24அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து,
25ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும்,
26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
27புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
28சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்;
29கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்;
30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்22:30 மிதிப்பேன்;
31தேவனுடைய வழி உத்தமமானது;
32யெகோவாவைத் தவிர தேவன் யார்?
33தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்;
34அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி,
35வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி,
36உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
37என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
38என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்;
39அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்;
40யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி,
41நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி,
42அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள்,
43அவர்களை பூமியின் தூளாக இடித்து,
44என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு,
45அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி,
46அந்நியர்கள் பயந்துபோய்,
47யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக;
48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி,
49அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
50இதனால் யெகோவாவே,
51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு