We Believe JesusFé, Esperança e Nova Vida

சகரியா 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சகரியா 9 சகரியா சகரியா 11 →

1யூதா மக்களே, யெகோவாவிடம் வசந்தகாலத்தில் மழைக்காக மன்றாடுங்கள்;

2விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன.

3“மேய்ப்பர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது,

4மூலைக்கல்லும் கூடாரத்திற்கான முளையும்,

5யுத்தத்தில் வீதிகளின் சேற்றில் எதிரியை மிதிக்கும் வலிமையான மனிதர்போல்,

6“நான் யூதா குடும்பத்தாரைப் பெலப்படுத்துவேன்.

7எப்பிராயீமியர் வலிமைமிக்க மனிதரைப் போலாவார்கள்.

8நான் சைகை காட்டி

9மக்கள் கூட்டங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும்,

10அவர்களை நான் எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து,

11தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்வார்கள்;

12நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்”

← சகரியா 9 சகரியா சகரியா 11 →

சகரியா 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்