1இறைவனே, உமது அன்பின் நிமித்தம்
2என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி,
3என் மீறுதல்களை நான் அறிவேன்;
4உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்;
5நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்;
6ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்;
7ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;
8நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்;
9என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து,
10இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து,
11உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம்,
12உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்;
13அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்;
14இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்;
15யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்;
16நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்;
17இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்;
18உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்;
19அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும்,