We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 135

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 134 சங்கீதம் சங்கீதம் 136 →

1யெகோவாவைத் துதியுங்கள்.135:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21

2நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும்,

3யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்;

4ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்;

5யெகோவா பெரியவர் என்றும்,

6வானத்திலும் பூமியிலும்,

7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்;

8அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார்,

9எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக

10அவர் அநேக நாடுகளைத் தாக்கினார்,

11எமோரியரின் அரசன் சீகோனையும்,

12அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக,

13யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது;

14யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து,

15பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,

16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;

17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,

18அவைகளைச் செய்கிறவர்களும்,

19இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

20லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

21எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு,

← சங்கீதம் 134 சங்கீதம் சங்கீதம் 136 →

சங்கீதம் 135 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்