We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 134

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 133 சங்கீதம் சங்கீதம் 135 →

1யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே,

2பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி,

3வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா

← சங்கீதம் 133 சங்கீதம் சங்கீதம் 135 →

சங்கீதம் 134 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்