We Believe JesusFé, Esperança e Nova Vida

ஓசியா 4

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஓசியா 3 ஓசியா ஓசியா 5 →

1இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;

2அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும்,

3இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது,

4ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம்.

5நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்;

6எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள்.

7ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது,

8எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து,

9அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும்.

10“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்;

11புது மற்றும் பழைய திராட்சை இரசம்

12எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்;

13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு,

14“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும்,

15“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும்,

16இஸ்ரயேலரோ அடங்காத

17எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்;

18அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும்,

19சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும்,

← ஓசியா 3 ஓசியா ஓசியா 5 →

ஓசியா 4 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்