1யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
2“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும்,
3“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்;
4நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும்
5நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக,
6யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும்,
7ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள்.
8யெகோவாவினுடைய பலியின் நாளில்,
9அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி,
10யெகோவா அறிவிக்கிறதாவது:
11எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே;
12அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன்.
13அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும்,
14யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது;
15அந்த நாள் கடுங்கோபத்தின் நாள்,
16அரணான நகரங்களுக்கு எதிராகவும்,
17மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால்,
18யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே,