We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 9 யோபு யோபு 11 →

1“நான் என் வாழ்வை வெறுக்கிறேன்;

2நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும்,

3கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு,

4உமக்கு மானிடக் கண்கள் உண்டோ?

5உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும்,

6அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்?

7நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும்,

8“உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன.

9களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும்.

10நீர் என்னைப் பால்போல வார்த்து

11தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி,

12நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர்,

13“ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே,

14நான் பாவம்செய்தால், நீர் என்னைக் கவனித்து,

15நான் குற்றவாளியாய் இருந்தால் எனக்கு ஐயோ கேடு!

16நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து,

17நீர் எனக்கெதிராக புதிய சாட்சிகளைக் கொண்டுவந்து,

18“அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்?

19நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்;

20என் வாழ்நாட்கள் முடிகிறது,

21பின்னர், மந்தாரமும் மரண இருளும் சூழ்ந்த,

22மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை,

← யோபு 9 யோபு யோபு 11 →

யோபு 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்