We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 4

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 3 எரேமியா எரேமியா 5 →

1இஸ்ரயேலே, “நீ திரும்பிவர

2உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து

3யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே:

4யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே,

5“யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்:

6சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்!

7ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது.

8எனவே துக்கவுடை உடுத்துங்கள்.

9அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும்

10அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன்.

11அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல.

12அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.”

13பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான்.

14எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள்.

15தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது.

16“நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள்.

17எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால்,

18“உன்னுடைய நடத்தையும் செயல்களுமே

19ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்!

20பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது;

21நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும்,

22“என் மக்கள் மூடர்கள்,

23நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன்.

24மலைகளை உற்றுப் பார்த்தேன்.

25நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை.

26நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது.

27யெகோவா சொல்வது இதுவே:

28ஆகையால் பூமி துக்கங்கொள்ளும்.

29குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு

30பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்?

31பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும்,

← எரேமியா 3 எரேமியா எரேமியா 5 →

எரேமியா 4 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்