We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 31

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 30 எரேமியா எரேமியா 32 →

1அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

2யெகோவா கூறுவது இதுவே:

3பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது:

4இஸ்ரயேல் கன்னிகையே!

5நீ திரும்பவும் சமாரியாவின்

6ஒரு நாள் வரும்;

7இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே:

8இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்;

9நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும்,

10“நாடுகளே யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;

11யெகோவா யாக்கோபை விடுவிப்பார்.

12அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து

13அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள்.

14ஆசாரியர்களை நிறைவான செழிப்பினால் திருப்தியாக்குவேன்.

15யெகோவா கூறுவது இதுவே:

16யெகோவா கூறுவது இதுவே:

17எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு”

18“நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன்.

19நான் வழிதவறிப் போனபின்,

20எப்பிராயீம் என் அன்பு மகனும்,

21“வீதியில் அடையாளச் சின்னங்களை நிறுத்திவை.

22உண்மையற்ற மகளே,

23இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

24யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள்.

25நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.”

26இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.

27“நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.

28“நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

29“அந்நாட்களில் மக்கள்,

30ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.”

31யெகோவா அறிவிக்கிறதாவது,

32அது அவர்களுடைய முற்பிதாக்களை

33“அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன்

34இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ,

35யெகோவா சொல்வது இதுவே:

36“இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே,

37யெகோவா கூறுவது இதுவே:

38“நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார்.

39அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும்.

40செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார்.

← எரேமியா 30 எரேமியா எரேமியா 32 →

எரேமியா 31 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்