We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 30

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 29 எரேமியா எரேமியா 31 →

1யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை:

2“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னோடு பேசிய எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது.

3நாட்கள் வருகிறது,’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அப்பொழுது நான், இஸ்ரயேல் யூதா ஆகிய என் மக்களை அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி கொடுத்த நாட்டில் அவர்களைத் திரும்பவும் குடியமர்த்துவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”

4இஸ்ரயேலையும், யூதாவையும் குறித்து யெகோவா கூறும் வார்த்தைகள் இவையே.

5“யெகோவா சொல்வதாவது:

6கேட்டுப் பாருங்கள்;

7ஐயோ! அந்த நாள் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?

8“ ‘அந்த நாளில்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது,

9ஆனால் அவர்களோ,

10“ ‘ஆகையால் என் அடியானாகிய யாக்கோபே, நீ பயப்படாதே,

11நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களைக் காப்பாற்றுவேன்’

12“யெகோவா கூறுவது இதுவே:

13உங்களுக்காக வழக்காட ஒருவருமில்லை;

14உங்களுடைய கூட்டாளிகள் யாவரும் உங்களை மறந்துவிட்டார்கள்.

15காயத்திற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?

16“ ‘ஆனால் வரப்போகும் அந்த நாளில் உங்களை விழுங்குகிற

17ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும்,

18“யெகோவா கூறுவது இதுவே:

19அவைகளிலிருந்து நன்றிப் பாடல்களும், மகிழ்ச்சியின் சத்தமும் வரும்.

20அவர்களின் பிள்ளைகள் பழைய நாட்களில் இருந்ததுபோல் இருப்பார்கள்.

21அவர்களுடைய தலைவன் அவர்களில் ஒருவனாயிருப்பான்.

22‘எனவே நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்,

23பாருங்கள், யெகோவாவின் கோபம்

24யெகோவா தமது இருதயத்திலுள்ள

← எரேமியா 29 எரேமியா எரேமியா 31 →

எரேமியா 30 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்