We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 35

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 34 யோபு யோபு 36 →

1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:

2“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று

3நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்?

4“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும்

5வானங்களை மேலே நோக்கிப்பாரும்;

6நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்?

7நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்?

8உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும்,

9“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்;

10ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே?

11பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே?

12கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம்,

13இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்;

14அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும்,

15மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை;

16யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி,

← யோபு 34 யோபு யோபு 36 →

யோபு 35 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்