We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 63

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 62 ஏசாயா ஏசாயா 64 →

1ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்?

2உமது உடைகள் சிவப்பாய்,

3“நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்;

4பழிவாங்கும் நாள் என் உள்ளத்தில் இருந்தது;

5நான் பார்த்தேன், அங்கே என் மக்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லை;

6நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்;

7யெகோவாவினுடைய இரக்கத்தையும்,

8அவர், “இவர்கள் நிச்சயமாய் எனது மக்கள்,

9அவர்களின் வேதனைகளிலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்;

10அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து,

11அப்பொழுது அவருடைய மக்கள்63:11 அல்லது அவர் நினைவுகூர்ந்தார் பூர்வ நாட்களையும்,

12தமது மகிமையான வல்லமையின் புயத்தால்

13ஆழங்களில் அவர்களை வழிநடத்தியவர் எங்கே?

14யெகோவாவின் ஆவியானவர் அவர்களை

15பரலோகத்திலிருந்து கீழே நோக்கும்,

16ஆபிரகாம் எங்களை அறியான்,

17யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்?

18உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்;

19பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே;

← ஏசாயா 62 ஏசாயா ஏசாயா 64 →

ஏசாயா 63 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்