We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 57

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 56 ஏசாயா ஏசாயா 58 →

1நீதியானவர்கள் அழிகின்றார்கள்,

2நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து,

3“ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே,

4யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்?

5நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும்,

6வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும்

7நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்;

8உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால்

9நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக்57:9 மோளேக் அல்லது அரசனிடம் தெய்வத்திடம் போனாய்;

10உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள்,

11“நீ யாருக்குப் பயந்து, நடுங்கி

12நான் உனது நீதியையும் உனது வேலைகளையும்

13நீ உதவிகேட்டு அழுகிறபோது,

14அப்பொழுது:

15உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான

16நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன்.

17அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன்,

18அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்;

19நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன்.

20ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்;

21“கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.

← ஏசாயா 56 ஏசாயா ஏசாயா 58 →

ஏசாயா 57 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்