We Believe JesusFé, Esperança e Nova Vida

யாத்திராகமம் 15

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யாத்திராகமம் 14 யாத்திராகமம் யாத்திராகமம் 16 →

1அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது:

2“யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார்,

3யெகோவா யுத்தத்தில் வீரர்;

4அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும்

5ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது;

6யெகோவாவே, உமது வலதுகரம்

7“உமது மாட்சிமையின் மகத்துவத்தினால்

8உமது நாசியின் சுவாசத்தினால்

9பகைவன் பெருமையாக,

10ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர்,

11யெகோவாவே, தெய்வங்களுக்குள்

12“உமது வலது கரத்தை நீட்டினீர்,

13நீர் மீட்டுக்கொண்ட மக்களை

14மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்;

15ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள்,

16பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும்.

17யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில்

18“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”

19பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.

20அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள்.

21அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது:

22அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.

23அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா15:23 மாரா என்றால் கசப்பு என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது.

24எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.

25மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது.

26அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார்.

27அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

← யாத்திராகமம் 14 யாத்திராகமம் யாத்திராகமம் 16 →

யாத்திராகமம் 15 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்