1ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களை உடைய ஒரு கூடையைக் கண்டேன்.
2“ஆமோஸ், நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார்.
3“அந்த நாளில், ஆலயப் பாடல்கள் புலம்பலாக மாறும். ஏராளமான உடல்கள், எங்கும் எறியப்பட்டுக் கிடக்கும்! எங்கும் நிசப்தம் உண்டாகும்!” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
4சிறுமைப்பட்டவர்களை மிதித்து,
5நீங்கள் தானியம் விற்பதற்கு
6ஏழையை வெள்ளி கொடுத்து வாங்குவதற்கும்,
7யாக்கோபின் அகந்தையின்மீது யெகோவா ஆணையிட்டார்: “அவர்கள் செய்த செயல்கள் எதையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
8“இதனால் நாடு நடுங்காதோ,
9ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
10உங்கள் மதக்கொண்டாட்டங்களை துக்கக்கொண்டாட்டமாகவும்,
11“மேலும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: நாட்கள் வருகின்றன,
12அப்போது மனிதர், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும் அலைந்து சென்று,
13“அந்த நாளில்
14அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான