We Believe JesusFé, Esperança e Nova Vida

ஆமோஸ் 1

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

ஆமோஸ் ஆமோஸ் 2 →

1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.

2அவன் சொன்னதாவது:

3யெகோவா சொல்வது இதுவே:

4ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன்.

5தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன்.

6யெகோவா சொல்வது இதுவே:

7காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்;

8அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன்.

9யெகோவா சொல்வது இதுவே:

10தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.

11யெகோவா சொல்வது இதுவே:

12தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.

13யெகோவா சொல்வது இதுவே:

14ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன்.

15அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான்.

ஆமோஸ் ஆமோஸ் 2 →

ஆமோஸ் 1 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்