1வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு,
2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்;
3மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக்
4கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,
5பூமியின்மேல் ஆகாரம் விளையும்;
6அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்;
7ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது;
8கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி,
10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்;
11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்;
12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?
13அதின் விலை மனிதனுக்குத் தெரியாது;
14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;
15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும்,
16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும்,
17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல;
18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது;
19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்;
21அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும்,
22நாசமும்28:22அப்பொல்லியோன் , மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
23தேவனோ அதின் வழியை அறிவார்,
24அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து,
25அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து,
26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;
28மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்;