We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 27

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 26 யோபு யோபு 28 →

1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

2“என் சுவாசம் என்னிலும்,

3என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை;

4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும்,

5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக;

6என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்;

7என் பகைவன் ஆகாதவனைப்போலவும்,

8அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும்,

9ஆபத்து அவன்மேல் வரும்போது,

10அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ?

11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்;

12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?

13பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும்,

14அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்;

15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்;

16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும்,

17அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு,

18அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும்,

19அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து,

20வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்;

21கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்;

22அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்

23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து,

← யோபு 26 யோபு யோபு 28 →

யோபு 27 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு