1யோபு மறுமொழியாக:
2“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது;
3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்;
4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து,
5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து,
6அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ?
7அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்;
8இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை;
9இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை;
10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது;
12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை;
13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்;
14எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;
15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்;
16தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்;
17இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும்,