1“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று
2“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்,
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
4ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்;
5சீயோனை வெறுக்கிற அனைவரும்
6அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்;
7அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது;
8வழிப்போக்கர்கள் அவர்களிடம்,