1“அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள்.
2“உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள்,
3இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி,
4நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன்.
5அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்;
6எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்;
7அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்;
8நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய்
9“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன்,
10நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக,
11நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்:
12தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி
13அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக,
14“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்;
15அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை
16“அந்த நாளிலே, நீ என்னை
17“நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்;
18அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும்,
19நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்;
20நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்;
21“அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்”
22பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய்
23நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்;